Tamil
![]() | 2018 July ஜூலை மாத ராசி பலன்கள் Rasi Palangal for Simma Rasi (சிம்ம ராசி) |
சிம்ம ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
சூரியன் உங்கள் ராசியின் 11ஆம் வீட்டில் இருந்து 12ஆம் வீட்டிற்கு இடம் மாறுவது சிறப்பான பலன்களை தராது. ராகு, சூரியன் மற்றும் புதன் உங்கள் ராசியின் 12ஆம் வீட்டில் சஞ்சரிப்பது தேவையற்ற பதற்றம் மற்றும் பயத்தை உருவாக்கும். எனினும் ஒரு நல்ல செய்தி என்னவென்றால், செவ்வாய், கேது மற்றும் சுக்கிரன் நல்ல நிலையில் சஞ்சரித்து உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.
குரு உங்கள் ராசியின் 3ஆம் வீட்டில் சஞ்சரிப்பது உங்களுக்கு பலவினம். இந்த மாதம் கலவையான பலன்களை நீங்கள் பெறுவீர்கள். எந்த ஒரு விடயம் செய்வதாயினும் ஒரு முறைக்கு இரு முறை சிந்தித்து பின் செய்வது நல்லது. உங்கள் பிறந்த ஜாதக பலன் இன்றி எந்த ஒரு முக்கிய முடிவும் எடுப்பதை தவிர்ப்பது நல்லது.
Prev Topic
Next Topic