Tamil
![]() | 2018 July ஜூலை மாத ராசி பலன்கள் Rasi Palangal for Thula Rasi (துலா ராசி) |
துலா ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
சூரியன் உங்கள் ராசியின் 9ஆம் வீட்டில் இருந்து 1௦ஆம் வீட்டிற்கு ஜூலை 15, 2018 அன்று இடம் மாறுவது சிறப்பாக உள்ளது. சுக்கிரன் உங்கள் ராசியின் 11ஆம் வீட்டில் இருப்பது உங்கள் நண்பர்கள் மூல்வமாக சில நல்ல பலன்கள் கிடைக்கும். எனினும் சனி பகவான் 3ஆம் வீட்டில் சஞ்சரிப்பது உங்களுக்கு அவ்வளவாக சிறப்பான பலன்களை தராது.
புதன் மற்றும் ராகு இணைந்து உங்கள் ராசியின் 1௦ஆம் வீட்டில் சஞ்சரிப்பது அலுவலகத்தில் அதிக சவால் நிறைந்த சூழலை உருவாக்கும். செவ்வாய் மற்றும் கேது இணைந்து சஞ்சரிப்பது சிறப்பாக இல்லை. ஜென்ம குரு உங்களுக்கு அதிக கசப்பான அனுபவங்களை தரக் கூடும். தற்போது இருக்கும் கிரக நிலை நீங்கள் சோதனை காலத்தில் இருப்பதை குறிக்கும். உங்களுக்கு 1௦ வாரங்களுக்கு பிறகு, அதாவது செப்டம்பர் 11, 2018 மேல் நல்ல பலன்கள் கிடைக்கும்.
Prev Topic
Next Topic