2018 June ஜூன் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Kumbha Rasi (கும்ப ராசி)

கண்ணோட்டம்


சூரியன் உங்கள் ராசியின் 4ஆம் வீட்டில் இருந்து 5ஆம் வீட்டிருக்கு இடம் மாறுவது சிறப்பாக இல்லை. புதன் மற்றும் சுக்கிரன் உங்களுக்கு கலவையான பலன்களையே தருவார்கள். செவ்வாய் மற்றும் கேது இணைந்து உங்கள் ராசியின் 12ஆம் வீட்டில் சஞ்சரிப்பது உங்களுக்கு அதிக ஏமாற்றத்தை தரக் கூடும். சனி பகவான் உங்கள் ராசியின் 11ஆம் வீட்டில் சஞ்சரிப்பது உங்கள் வளர்ச்சியை தாமதப் படுத்த கூடும்.
ராகு உங்கள் ராசியின் 6ஆம் வீட்டில் சஞ்சரிப்பது நல்ல பலன்களை தரும். குரு உங்கள் ராசியின் பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிப்பது இந்த மாதத்தின் இறுதி பகுதியில் நல்ல சிறப்பான பலன்களை தரும். ஜூன் 27, 2018க்கு பின் நல்ல சிறப்பான பலன்களை நீங்கள் எதிர் பார்க்கலாம். உங்களுக்கு ஒரு நல்ல செய்தி என்னவென்றால் இந்த வருடத்தின் மற்ற பகுதிகள் உங்களுக்கு ஒரு பொற்க்காலமாகவே இருக்கும்.



Prev Topic

Next Topic