2018 June ஜூன் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Kataga Rasi (கடக ராசி)

கண்ணோட்டம்


ஜூன் 15, 2018 வரை சூரியனும் புதனும் உங்களுக்கு சாதகமான இடத்தில் சஞ்சரிக்கின்றனர். சுக்கிரன் அனேக நேரங்களில் நல்ல நிலையில் சஞ்சரிக்கின்றார். ராகு உங்கள் ஜென்ம ஸ்தானத்தில் சஞ்சரிப்பது அவ்வளவாக சிறப்பாக இல்லை. சனி பகவான் சில தடைகளையும் பிரச்சனைகளையும் உருவாக்க கூடும். குரு பகவான் நான்காம் இடத்தில் சஞ்சரிப்பதால் பெரிதாக எந்த ஒரு பலனையும் எதிர் பார்க்க முடியாது.
செவ்வாய் கேதுவுடன் இணைந்து உங்கள் ராசியின் 7ஆம் வீட்டில் உச்சம் பெறுகிறார். இதனால் சில மன அழுத்தம் மற்றும் பதற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இத்தகைய கிரகங்களின் நிலைப்பாட்டால் எதிர்மறை சக்த்திகள் அதிகரிக்க கூடும். இந்த மாதம் உங்களுக்கு ஒரு சோதனை காலமாக அமையும்.



Prev Topic

Next Topic