2018 June ஜூன் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Makara Rasi (மகர ராசி)

கண்ணோட்டம்


சூரியன் உங்கள் ராசியின் 6ஆம் வீட்டிற்கு இடம் மாறுவது சிறப்பாக உள்ளது. புதன் மற்றும் சனி பகவான் சில தடைகளை ஏற்படுத்தக் கூடும். எனினும் முக்கிய கிரகங்களான ராகு, கேது மற்றும் குரு நல்ல நிலையில் சஞ்சரிக்கவில்லை. செவ்வாய் மற்றும் சுக்கிரன் ஜென்ம ஸ்தானத்திலும் களத்திர ஸ்தானத்தில் சஞ்சரிப்பது அதிக உடல் நல மற்றும் குடும்ப பிரச்சனைகளை உருவாக்க கூடும்.
எந்த ஒரு முக்கிய முடிவுகளும் எடுக்கும் முன் நீங்கள் ஒரு முறைக்கு இரு முறை சிந்திக்க வேண்டும். நீங்கள் அதிக குழப்பம் அடையக் கூடும். உங்கள் வாழ்க்கை எங்கு போகிறது என்று ஒரு தெளிவு இல்லாமல் நீங்கள் அவதிப் படக் கூடும். நீங்கள் அடுத்த சில மாதங்கள் அதிக பொறுமையோடு உங்கள் வாழ்க்கையை கடக்க வேண்டும்.



Prev Topic

Next Topic