Tamil
![]() | 2018 June ஜூன் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Rishaba Rasi (ரிஷப ராசி) |
ரிஷப ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
சூரியன் உங்கள் ராசியின் 1 மற்றும் 2ஆம் வீட்டிற்கு இடம் மாறுவது சாதகமற்ற நிலையை குறிக்கின்றது. சுக்கிரன் 2 மற்றும் 3ஆம் வீட்டில் சஞ்சரிப்பது உங்களுக்கு சாதகமான பலன்களை தரக் கூடும். விரைவாக நகரும் புதன் உங்களுக்கு கலவையான பலன்களை தருவார். ராகு தொடர்ந்து உங்களுக்கு நல்ல பலன்களை தருவார்.
செவ்வாய் மற்றும் கேது இணைந்து உங்கள் ராசியின் 9ஆம் வீட்டில் சஞ்சரிப்பது சாதகம் இல்லாத நிலையை குறிக்கின்றது. சனி பகவான் உங்கள் ராசியின் 8ஆம் வீட்டில் வக்கிர கதி அடைவது சில நிவாரணங்களை தரும். குரு வக்கிர நிவர்த்தி அடைவதால் உங்களுக்கு கசப்பான அனுபவங்களை ஜூன் 25, 2018 முதல் தரக் கூடும். இந்த மாதத்தின் முதல் 3 வாரங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை தரக் கூடியவையாக இருக்கும். எனினும் அதன் பின் உங்களுக்கு சோதனை காலம் தொடங்கும்.
Prev Topic
Next Topic