2018 March மார்ச் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Kumbha Rasi (கும்ப ராசி)

கண்ணோட்டம்


சூரியன் உங்கள் ராசியின் 1 மற்றும் 2ஆம் வீட்டில் சஞ்சரிப்பது அவ்வளவாக சிறப்பாக இல்லை. சுக்கிரன் மற்றும் புதன் 2ஆம் வீட்டில் வக்கிர கதி அடைவதால் உங்களுக்கு சாதகமான பலன்களை தர உள்ளனர். ராசு 6ஆம் வீட்டில் சஞ்சரிப்பது சிறப்பாக உள்ளது. சனி உங்கள் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பது இந்த மாதம் உங்களுக்கு பல நல்ல பலன்களை தரக் கூடும்.
11ஆம் வீட்டில் சஞ்சரிக்கும் செவ்வாயும் உங்களுக்கு நல்ல பலன்களை தர உள்ளார். குரு 9ஆம் வீட்டில் வக்கிர கதி அடைந்தாலும் அவர் உங்களுக்கு தொடர்ந்து நல்ல பலன்களையே தருவார். இந்த மாதம் உங்களுக்கு மற்றுமொரு சிறப்பான மாதமாக இருக்கும். அதனால் உங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பினை பற்றி கொண்டு வாழ்க்கையில் செட்டில் ஆகா முயற்ச்சிப்பது உத்தமம்.



Prev Topic

Next Topic