Tamil
![]() | 2018 March மார்ச் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Kataga Rasi (கடக ராசி) |
கடக ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
உங்கள் ராசியின் 8 மற்றும் 9ஆம் வீட்டிற்கு சூரியன் இடம் மாறுவது அவ்வளவாக உங்களுக்கு சாதகமாக இல்லை. புதன் மற்றும் சுக்கிரன் உங்கள் ராசியின் 9ஆம் வீடான பாக்ய ஸ்தானத்தில் இருப்பது சிறப்ப்பாக உள்ளது. செவ்வாய் மற்றும் சனி இணைந்து உங்கள் ராசியின் 6ஆம் வீட்டில் இருப்பதால் உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். மேலும் 4ஆம் வீட்டில் குரு வக்கிர கதி அடைவது உங்கள் அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும்.
பல முக்கியமான கிரகங்கள் நல்ல நிலைபாட்டில் சஞ்சரிப்பதால் இந்த மாதம் உங்களுக்கு அதிர்ஷ்டம் நிறைந்ததாகவே இருக்கும். உடல் நலம், உத்தியோகம், நிதி, குடும்பம் மற்றும் உறவுகள் போன்றவை உங்களுக்கு நல்ல முன்னேற்ற நிலையில் இருக்கும்.
Prev Topic
Next Topic