Tamil
![]() | 2018 March மார்ச் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Midhuna Rasi (மிதுன ராசி) |
மிதுன ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
மார்ச் 15, 2018 முதல் சூரியன் உங்களுக்கு பல சாதகமான பலன்களை தர உள்ளார். புதன் மற்றும் சுக்கிரன் உங்களுக்கு கலவையான பலன்களை தருவார்கள். மேலும் செவ்வாய் மற்றும் சனி இணைந்து உங்கள் களத்தர ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்கள் உடல் நலம் சிறிது பாதிக்க கூடும். எனினும் பலவீனமான விடயம் என்னவென்றால், குரு உங்கள் ராசியின் 5ஆம் வீட்டில் வக்கிர கதி அடைகிறார்.
இந்த மாதத்தின் முதல் இரண்டு வாரங்களுக்கு உங்களுக்கு சிறப்பாக இருக்கும். அதன் பின் உங்களுக்கு கண்டக சனியின் தாக்கம் அதிகரிப்பதால் பல தடைகள் வரக் கூடும். நீங்கள் அதிகம் பதற்றம் நிறைந்த சூழலை காண நேரிடும். தினமும் ஹனுமன் சலிச மற்றும் சுதர்சன மகா மந்திரம் கேட்பதால் சற்று ஆறுதலாக இருக்கும்.
Prev Topic
Next Topic