Tamil
![]() | 2018 March மார்ச் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Simma Rasi (சிம்ம ராசி) |
சிம்ம ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
உங்கள் ராசியின் 7 மற்றும் 8ஆம் வீட்டிற்கு சூரியன் இடம் மாறுவது சாதகமற்ற நிலைபாட்டை காட்டுகின்றது. மேலும் 5ஆம் வீட்டில் சனி மற்றும் செவ்வாய் ஆகிய இரண்டு கிரகங்களும் இணைந்து சந்தரிப்பது மேலும் நிலைமையை கடினமாக்க கூடும். இது உங்களுக்கு உறவுகள் மத்தியில் கசப்பான அனுபவத்தை கொடுக்க கூடும். குரு உங்கள் ராசியின் 3ஆம் வீட்டில் இருப்பது உங்கள் நிதி நிலையில் முன்னேற்றத்தை தரக் கூடும்.
செவ்வாய் மற்றும் சுக்கிரன் உங்கள் ராசியின் 5 மற்றும் 8ஆம் வீட்டில் இருப்பது சிறப்பான சூழ்நிலையை காட்டுகின்றது. எனினும் பெப்ரவரி மாதம் போல மார்ச் மாதம் அவ்வளவாக சாதகமான நிலையை காட்டவில்லை. எனினும் மார்ச் மாத மத்தியில் உங்கள் நிதி பிரச்சனைகள் ஓரளவிர்க்காயினும் சீராகும் என்பது நல்ல செய்தியே.
Prev Topic
Next Topic