2018 March மார்ச் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Vrishchik Rasi (விருச்சிக ராசி)

கண்ணோட்டம்


உங்கள் ராசியின் 4 மற்றும் 5ஆம் வீட்டிற்கு சூரியன் இடம் மாறுவது அவ்வளவாக சிறப்பான பலன்களை காட்டவில்லை. உங்கள் இரண்டாம் வீடு சனி மற்றும் சுக்கிரனால் பாதிக்கப் படக் கூடும் இதனால் உங்கள் நிதி நிலை மோசமாகக் கூடும். புதன் உங்களுக்கு பதற்றத்தை அதிகரிக்க கூடும். சுக்கிரன் மற்றும் குரு நல்ல நிலையில் இந்த மாதம் முழுவதும் உள்ளார். கேது உங்கள் ராசியின் 3ஆம் வீட்டில் இருப்பது நல்ல பலன்களை காட்டுகின்றது.
உங்கள் உடல் நல பிரச்சனைகளும் குடும்பத்தில் நிலவி வந்த பிரச்சனைகளும் தீர்க்கப் படுவதால் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கலாம். உங்கள் உத்தியோகத்தில் நீங்கள் சிறப்பாக செயல் படுவீர்கள். எனினும் உங்கள் நிதி நிலை மட்டும் பாதிக்கப் படலாம். நீங்கள் உங்கள் செலவுகளை சமாளிக்க வரவுகளை அதிகப் படுத்தி கொள்ள வேண்டும். இந்த மாதம் உங்கள் செலவுகள் அதிகரிக்கலாம்.



Prev Topic

Next Topic