2018 March மார்ச் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Rishaba Rasi (ரிஷப ராசி)

கண்ணோட்டம்


உங்கள் ராசியின் 10 மற்றும் 11ஆம் வீட்டிற்கு சூரியன் பெயருவதால் இந்த மாதம் முழுவதும் உங்களுக்கு சிறப்பாக உள்ளது. 11ஆம் வீட்டில் சஞ்சரிக்கும் சுக்கிரன் உங்களுக்கு சாதகமான பலன்களை தர உள்ளார். மேலும் 11ஆம் வீட்டில் சுக்கிரனோடு புதன் சேர்ந்து நன்மைகளை தர உள்ளார். இந்த மாதத்தின் முதல் வாரத்தில் குரு வக்கிர நிவர்த்தி அடைவதால் உங்களுக்கு நல்ல நிவாரணம் கிடைக்க உள்ளது.
3ஆம் வீட்டில் இருக்கும் ராகு உங்கள் நிதி நிலையில் நல்ல முன்னேற்றத்தை கொண்டு வருவார். எனினும் சனி மற்றும் செவ்வாய் இணைந்து எட்டாம் வீட்டில் சஞ்சரிப்பது மட்டுமே சில சங்கடங்களை ஏற்படுத்த கொட்டும். அதனால் மார்ச் 25, 2018 வாக்கில் சற்று கவனமாக இருப்பது அவசியம். இந்த இரண்டு கிரகங்களும் உங்களுக்கு மோசமான பாதிப்புகளை ஏற்படுத்த கூடும். பல முக்கிய கிரகங்கள் நல்ல நிலைபாட்டில் சஞ்சரிப்பதால் கடந்த மாதத்தை விட இந்த மாதம் உங்களுக்கு ஆறுதலான மாதமாகவே இருக்கும்.

Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com

Prev Topic

Next Topic