Tamil
![]() | 2018 May மே மாத ராசி பலன்கள் Rasi Palangal for Kumbha Rasi (கும்ப ராசி) |
கும்ப ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
சூரியன் உங்கள் ராசியின் 3 மற்றும் 4ஆம் வீட்டிற்கு இடம் மாறுவது சிறப்பான பலன்களை தராது. புதன் மற்றும் சுக்கிரன் நல்ல நிலையில் இந்த மாதம் சஞ்சரிக்கின்றனர். எனினும் ராகு மற்றும் கேதுவிடம் இருந்து நீங்கள் பலன்களை எதிர் பார்க்க முடியாது. குரு உங்கள் ராசியின் 9ஆம் வீட்டிலும் சனி பகவான் 11ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பது பல தடைகளை ஏற்படுத்த கூடும்.
உங்களுக்கு பலவீனமான விடயம் என்னவென்றால் கேது மற்றும் செவ்வாய் இணைத்து உங்கள் 12ஆம் வீடான விரைய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதுதான். இந்த மாதம் உங்களுக்கு அதிக கசப்பான விசயங்கள் ஏற்படக் கூடும். எனினும் உங்களுக்கு நீண்ட கால அடிப்படையில் சிறப்பாக இருப்பதால் நீங்கள் பொறுமையாக இருந்தால் இந்த காலகட்டத்தை கடந்து விடலாம். விஷ்ணு சஹசர நாமம் கேட்பது சற்று ஆறுதலாக இருக்கும்.
Prev Topic
Next Topic