2018 May மே மாத ராசி பலன்கள் Rasi Palangal for Midhuna Rasi (மிதுன ராசி)

கண்ணோட்டம்


மே 15, 2018 வரை சூரியன் உங்கள் ராசியின் 11ஆம் வீட்டில் சஞ்சரிப்பது உங்களுக்கு சிறப்பான பலன்களை தரும். சுக்கிரன் உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பது நீங்கள் அமைதியான மன நிலையில் இருப்பதை குறிக்கும். எனினும் செவ்வாய் அஸ்தம ஸ்தானத்திற்கு இடம் மாறுவது உங்கள் வேலை சுமையையும் பதற்றத்தையும் அதிரிக்கும். குரு மற்றும் சனி பகவான் உங்கள் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் தடைகளை ஏற்படுத்த கூடும்.
செவ்வாய் மற்றும் கேது உங்கள் ராசியின் 8ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உங்களுக்கு கசப்பான அனுபவங்களை ஏற்படுத்த கூடும். எனினும் நீண்ட கால அடிப்படையில் உங்களுக்கு நேரம் சிறப்பாக உள்ளதால் நீங்கள் பொறுமையாக இருக்க முயற்ச்சித்தால் கடுமையான காலகட்டத்தையும் சுலபமாக கடந்து விடலாம். விஷ்ணு சஹசர நாமம் கேற்பது சற்று ஆறுதலாக இருக்கும்.



Prev Topic

Next Topic