![]() | 2018 May மே மாத ராசி பலன்கள் Rasi Palangal for Vrishchik Rasi (விருச்சிக ராசி) |
விருச்சிக ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
சூரியன் 6 மற்றும் 7ஆம் வீட்டில் சஞ்சரிப்பது மே 15, 2018 வரை உங்களுக்கு சிறப்பான பலன்களை தரும். சனி பகவான் 2ஆம் வீட்டிலும், குரு 12ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பது உங்கள் பிரச்சனைகளின் தாக்கத்தை சற்று குறைக்க கூடும். புதன் உங்கள் ராசியின் 6ஆம் வீட்டில் சிறப்பான இடத்தில் சஞ்சரிக்கின்றார். சுக்கிரன் இந்த மாதத்தின் பின் பகுதியில் உங்களுக்கு சிறப்பான பலன்களை தருவார்.
செவ்வாய் உங்கள் ராசியின் 3அம வீட்டிலும் மகர ராசியிலும் உச்சம் பெறுகிறார். இதனால் உங்களுக்கு பல சிறப்பான பலன்கள் வர உள்ளது. செவ்வாய் மற்றும் கேது இணைந்து அடுத்த 6 மாதங்களுக்கு உங்கள் ராசியின் 3 ஆம் வீட்டில் சஞ்சரிப்பது உங்களுக்கு நல்ல வளர்ச்சியையும் வெற்றியையும் தரும்.இந்த மாதம் நீண்ட காலங்களுக்கு பிறகு சிறப்பாக இருக்கும். நீங்கள் உங்கள் உடல் நலம், குடும்பம், உறவுகள், உத்தியோகம் மற்றும் நிதி நிலையில் நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள்.
Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com
Prev Topic
Next Topic