2018 May மே மாத ராசி பலன்கள் Rasi Palangal for Kanni Rasi (கன்னி ராசி)

கண்ணோட்டம்


8 மற்றும் 9ஆம் வீட்டிற்கு சூரியன் இடம் மாறுவது சிறப்பான பலன்களை தருவது சந்தேகமே. ராகு உங்கள் ராசியின் 11ஆம் வீட்டில் சஞ்சரிக்கின்றார். குரு 2ஆம் வீட்டில் வக்கிர கதி அடைகிறார். இதனால் உங்களுக்கு சில கசப்பான அனுபவங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனினும் அர்த்தாஷ்டம சனியால் தற்காலிகமான நிவாரணம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
செவ்வாய் 5ஆம் வீட்டில் உச்சம் பெறுவது உங்களுக்கு நல்ல செய்தி. விரைவாக நகரும் புதன் மற்றும் சுக்கிரன் நல்ல நிலையில் இருக்கின்றனர். உங்கள் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். எனினும் உங்களுக்கு தேவையற்ற பயம் மற்றும் பதற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த மாதம் உங்களுக்கு அதிக நல்ல பலன்களும் குறைந்து சாதகமற்ற பலன்களும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.





Prev Topic

Next Topic