![]() | 2018 November நவம்பர் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Mesha Rasi (மேஷ ராசி) |
மேஷ ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
இந்த மாதம் சூரியன் உங்கள் ராசியின் 7 மற்றும் 8ஆம் இடத்தில் சஞ்சரிப்பது உங்களுக்கு சிறப்பாக இல்லை. சுக்கிரன் உங்கள் ராசியின் 7ஆம் இடத்திலும் செவ்வாய் 1௦ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பது சிறப்பாக இல்லை. ராகு மற்றும் கேதுவிடம் இருந்து உங்களால் பெரிதாக எந்த பலன்களையும் எதிர் பார்க்க முடியாது. வக்கிர கதி அடையும் புத்தம் தொடர்பு சம்பதமான விசயங்களில் சிக்கல்களை ஏற்படுத்தக் கூடும்.
சனி பகவான் உங்கள் ராசியின் 9ஆம் இடமான பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிப்பது உங்களது அதிர்ஷ்ட்டத்தை குறைக்கக் கூடும். 8ஆம் வீட்டில் சஞ்சரிக்கும் குரு உங்களுக்கு இந்த மாதம் அதிக கசப்பான பலன்களை தரக் கூடும். செவ்வாய் உங்கள் ராசியின் 11ஆம் வீடான லாப ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்களுக்கு ஓரளவிர்க்காயினும் உறுதுணையாக இருந்து இந்த மாதத்தில் ஏற்படவிருக்கும் கடுமையான சூழல்களை கடக்க உதவுவார்.
அனேக கிரகங்கள் நல்ல நிலையில் சஞ்சரிக்காததால் இந்த மாதம் எந்தவிதமான ரிஸ்க்கும் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. இந்த மாதம் உங்கள் வாழ்க்கையின் கடுமையான சொல்லல்கள் தொடங்கும். உங்கள் மனோ பலத்தை அதிகரிக்கப்பதோடு பிரணாயாம செய்து இந்த சவால் மிகுந்த காலகட்டத்தை கடக்க முயற்ச்சியுங்கள்.
Prev Topic
Next Topic