2018 November நவம்பர் மாத ராசி பலன்கள் Rasi Palangal by KT ஜோதிடர்

கண்ணோட்டம்


சூரியன் துலாம் ராசியில் இருந்து விரிச்சிக ராசிக்கு நவம்பர் 16, 2018 அன்று இடம் மாறுகிறார். புதன் விருச்சிக ராசியில் இருந்து நவம்பர் 16, 2018 வக்கிரம் அடைந்து இந்த மாதம் முழுவதும் அதே நிலையில் இருப்பார். அதே நாளில், நவம்பர் 16, 2018 அன்று சுக்கிரன் துலாம் ராசியில் வக்கிர நிவர்த்தி அடைகிறார். நவம்பர் 6, 2018 செவ்வாய் துலாம் ராசிக்கு 6 மாதங்களுக்குப் பிறகு மகர ராசியில் இருந்து இடம் மாறுகிறார். இந்த காலகட்டத்தில் அமெரிக்காவில் இடை தேர்தல் நடக்கும் காலம். உச்சம் பெற்ற செவ்வாய் ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கு சாதகமாக இருந்தது. அதே விதத்தில், வரவிருக்கும் இடைதேர்தல் குடியரசுக்கு சாதகமாக இருக்கும்.
இந்த மாதம் விருச்சிக்கு பெயர்ந்த ககுருவால் அவரவருக்கு ஏற்ற பலன்களை பெறுவார்கள். நவம்பர் 2.7, 2018 அன்று சூரியன் தனுசு ராசியில் அடுத்த நட்ச்சதிர்க்கு இடம் மாறுகிறார். இந்த மாதம் சனி பகவானின் தாக்கும் அதிகம் உணரப் படும், ஏனெனில் அனேக கிரகங்கள் இணைந்து அனுஷம் அல்லது அனுராதா நட்ச்சதிரத்தில் இணைந்து சஞ்சரிக்க உள்ளது. சுக்கிரன் வக்கிரம் அடைவதால் பங்கு சந்தையில் பெரிய அளவு ஏற்றம் இறக்கம் ஏற்படும்.

Prev Topic

Next Topic





Disclaimer: This web site is for educational and informational purposes only.

Content copyright 2010-2023. Betelgeuse LLC. All rights reserved.