2018 October அக்டோபர் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Kumbha Rasi (கும்ப ராசி)

கண்ணோட்டம்


சூரியன் உங்கள் ராசியின் 8 மற்றும் 9ஆம் வீட்டில் சஞ்சரிப்பது உங்களுக்கு எதிர் பார்த்த நல்ல பலன்களை தராது. செவ்வாய் மற்றும் கேது இணைந்து உங்கள் ராசியின் 12ஆம் வீட்டில் சஞ்சரிப்பது அதிக தடைகளையும் ஏமாற்றங்களையும் தரக் கூடும். குரு மற்றும் சுக்கிரன் இணைந்து உங்கள் ராசியின் 9ஆம் வீடான பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிப்பது அக்டோபர் 11, 2018 வரை நல்ல பலன்களை தரும். விரைவாக நகரும் புதன் கலவையான பலன்களை தருவார்.
சனி பகவான் உங்கள் ராசியின் 11ஆம் வீட்டில் சஞ்சரிப்பது உங்களுக்கு நல்ல வளர்ச்சியையும் வெற்றியையும் தருவார். ராகு உங்கள் ராசியின் 6ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களது மறைமுக எதரிகளின் சதிகலியால் இருந்து எளிதாக மீண்டு வர உதவுவார். முக்கிய கிரகங்களின் சஞ்சாரம் இந்த மாதம் நல்ல நிலையில் உள்ளது. எனினும் குரு உங்கள் ராசியின் 1௦ஆம் வீட்டில் இருப்பது ஒன்று மட்டும் ஒரு சிறிய பின்னடைவு.


எனினும் குரு தற்போது உங்களுக்கு எந்த சாதகமற்ற பலன்களும் தர மாட்டார். இது உங்களுக்கு மற்றுமொரு முன்னேற்றம் தரக் கூடிய மாதமாக அமையும். இந்த மாதம் நீங்கள் நீண்ட கால முதலீடுகள், அதாவது ரியல் எஸ்டேட் முதலீடு அல்லது அரசு பத்திரத்தில் முதலீடு போன்றவை செய்யலாம்.


Prev Topic

Next Topic