![]() | 2018 October அக்டோபர் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Mesha Rasi (மேஷ ராசி) |
மேஷ ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
சூரியன் உங்கள் ராசியின் 6 மற்றும் 7ஆம் வீட்டில் அக்டோபர் 18, 2018 முதல் பெயர இருப்பது சற்று சாதகமற்ற நிலையை காட்டுகின்றது. சுக்கிரன் உங்கள் ராசியின் 7ஆம் வீட்டில் பின் தங்குவதால் குடும்ப உறவுகளுக்கு மத்தியில் சில பிரச்சனைகள் வரக் கூடும். சனி பகவான் உங்கள் ராசியின் 9ஆம் வீட்டிலும் ராகு 4ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பது நீங்கள் எதிர் பார்க்கும் பலனை தராது.
குரு பகவான் உங்கள் ராசியின் 8ஆம் வீட்டிற்கு அக்டோபர் 11, 2018 அன்று பெயருவதால் நீங்கள் இந்த பெயர்ச்சி காலத்தில் ப் எரித்தாக நற்பலன்களை எதிர் பார்க்க முடியாது. செவ்வாய் உங்கள் ராசியின் 1௦ஆம் வீட்டிற்கு பெயர்ந்து தொடர்ந்து உங்களுக்கு அலுவலகத்தில் அதிக வேலை சுமையையும் பதற்றத்தையும் ஏற்படுத்தக் கூடும்.
இந்த மாதத்தின் முதல் ஓரிரு வாரங்கள் உங்களுக்கு நல்ல சூழலை ஏற்படுத்தும். எனினும் அதன் பின் அக்டோபர் 22, 2018 திங்கட் கிழமை முதல் நீங்கள் சோதனை காலத்தை எதிர் கொள்ள நேரிடயும். எந்த ஒரு முக்கிய முடிவுகள் எடுக்கும் முன் ஒரு முறைக்கு இரு முறை சிந்தித்து பின் செயல் படுவது நல்லது. மேலும் இந்த கடுமையான காலகட்டத்தை கடக்க நீங்கள் உங்கள் மனோ பலத்தை அதிகப் படுத்திக் கொள்வது நல்லது.
Prev Topic
Next Topic