2018 October அக்டோபர் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Kataga Rasi (கடக ராசி)

கண்ணோட்டம்


சூரியன் உங்கள் ராசியின் 3 மற்றும் 4ஆம் வீட்டில் சஞ்சரிப்பது நல்ல பலன்களை தரும். ராகு, கேது மற்றும் செவ்வாய் நல்ல நிலையில் சஞ்சரிக்கவில்லை. புதன் உங்களுக்கு கலவையான பலன்களை தருவார். சனி பகவான் உங்கள் ராசியின் 6ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு அதிர்ஷ்ட்டம் நிறைந்த பலன்களையும் சிறப்பான வளர்ச்சியையும் தருவார். குரு மற்றும் சுக்கிரன் இணைந்து உங்கள் ராசியின் 4ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்.
குரு பகவான் உங்கள் ராசியின் 5ஆம் வீடான பூர்வ புண்ய ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்களுக்கு நல்ல செய்திகளை கொண்டுவருவார். இனியும் நீங்கள் காத்திருக்க தேவை இல்லை. நீங்கள் உங்கள் வாழ்க்கையில் எந்த ஒரு தாமதமும் பின்னடைவும் இல்லாமல் நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள். அடுத்த சில மாதங்களுக்கு உங்களுக்கு ஏற்படும் வளர்ச்சியை கண்டு பிறர் உங்கள் மீது பொறமை படக் கூடும்.



Prev Topic

Next Topic