![]() | 2018 October அக்டோபர் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Thula Rasi (துலா ராசி) |
துலா ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
சூரியன் உங்கள் ராசியின் ௧௨ மற்றும் 1ஆம் வீட்டில் சஞ்சரிப்பது சிறப்பாக உள்ளது. செவ்வாய் மற்றும் கேது இணைந்து உங்கள் ராசியின் 4ஆம் வீட்டில் சஞ்சரிப்பது தொடர்ந்து உங்களுக்கு பதற்றத்தை ஏற்படுத்தக் கூடும். ஜென்ம குருவின் தாக்கம் இந்த மாதத்தின் முதல் சில நாட்கள் இருக்கும். சுக்கிரன் உங்கள் ஜென்ம ராசியில் உச்சம் வேற்று உங்களுக்கு நல்ல பலன்களை தருவார்.
சனி பகவான் உங்கள் ராசியின் 3ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு சிறப்பான பலன்களை உங்கள் உத்தியோகத்தில் தருவார். குரு உங்கள் ராசியின் 2ஆம் வீட்டிற்கு பெயர்ந்து உங்கள் நிதி நிலையில் முன்னேற்றத்தை தருவார். நீங்கள் உங்களது சோதனை காலத்தை முடிக்க போகுரீர்கள். அக்டோபர் 22, 2018 முதல் உங்களுக்கு நல்ல செய்திகள் வரும். மேலும் எந்த தடையும் உங்கள் முன்னேற்றத்தில் ஏற்படாது. இது உங்களுக்கு அக்டோபர் 22, 2018 முதல் ஒரு பொற்காலமாக இருக்கும்.
Prev Topic
Next Topic