2018 October அக்டோபர் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Dhanushu Rasi (தனுசு ராசி)

கண்ணோட்டம்


சூரியன் உங்கள் ராசியின் 1௦ஆம் வீட்டில் இருந்து 11ஆம் வீட்டிற்கு இடம் மாறுவது உங்களுக்கு சாதகமான பலனை தரும். குரு மற்றும் சுக்கிரன் இணைந்து உங்கள் ராசியின் 11ஆம் வீட்டில் சஞ்சரிப்பது உங்களுக்கு சிறப்பாக உள்ளது. விரைவாக நகரும் புதன் இந்த மாதம் உங்களுக்கு கலவையான பலன்களை தருவார். எனினம் செவ்வாய், ராகு மற்றும் கேதுவிடம் இருந்து இந்த மாதம் நீங்கள் பலன்களை எதிர் பார்க்க முடியாது.
குரு உங்கள் ராசியின் 12ஆம் வீட்டில் சஞ்சரிப்பது அதிக செலவுகளை இந்த மாதம் உங்களுக்கு தருவார். மேலும் சாதகமற்ற நிலையில் சஞ்சரிக்கும் குரு ஜென்ம சனியின் தாக்கத்தை மேலும் அதிகரிக்க கூடும். சிறு பிரச்சனைக்கும் உங்களால் சரியான தீர்வு காண முடியாமல் போகலாம். எந்த ஒரு முக்கிய முடிவும் எடுக்கும் நீங்கள் உங்களது பிறந்த சாதக பலனை பார்ப்பது நல்லது.



Prev Topic

Next Topic