2018 October அக்டோபர் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Kanni Rasi (கன்னி ராசி)

கண்ணோட்டம்


சூரியன் உங்கள் ராசியின் 1 மற்றும் 2ஆம் வீட்டில் சஞ்சரிப்பது அவ்வளவு சிறப்பாக இல்லை. உங்களால் விரைவாக நகரும் புதனால் எந்த பலனும் பெற முடியாது. செவ்வாய் மற்றும் கேது இணைந்து உங்கள் ராசியின் 5ஆம் வீட்டில் சஞ்சரிப்பது அதிக பதற்றத்தை உங்கள் குடும்ப சூழலில் ஏற்படுத்தக் கூடும்.
ராகு உங்கள் ராசியின் 11ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் மாதத்தின் முதல் இரு வாரங்களுக்கு லாபகரமான நிதி நிலையை உருவாக்குவார். உச்சம் பெரும் சுக்கிரனும் குருவும் உங்கள் ராசியின் 2ஆம் வீட்டில் சஞ்சரிப்பது உங்களுக்கு ஆறுதலான விசயங்களை தரக் கூடும், எனினும் அது அக்டோபர் 10, 2018 வரை மட்டுமே. குரு உங்கள் ராசியின் 3ஆம் வீட்டிற்கு பெயருவதால் அர்தச்டம சனியின் தாக்கம் அதிகமாக இருக்கும். அக்டோபர் 11, 2018 முதல் நீங்கள் சோதனை காலத்தில் இருப்பீர்கள்.



Prev Topic

Next Topic