2018 September செப்டம்பர் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Midhuna Rasi (மிதுன ராசி)

கண்ணோட்டம்


சூரியன் உங்கள் ராசியின் 3 மற்றும் 4ஆம் வீட்டிற்கும் இடம் மாறுகிறார், இது உங்களுக்கு இந்த மாதத்தின் தொடக்கத்தில் சாதகமான பலன்களை தரும், எனினும் சனி பகவன் உங்களது ராசியின் களத்திர ஸ்தானத்தில் சஞ்சரிப்பது, குறிப்பாக செப்டம்பர் 06, 2018 வாக்கில் உங்களுக்கு பலவீனமான சூழலை ஏற்படுத்தக் கூடும். இது உங்கள் வாழ்க்கை துணைவருடன் தேவையற்ற வாக்குவாதத்தை ஏற்படுத்தி உங்கள் உறவில் பிரச்சனையை இருவாக்க கூடும்.
சுக்கிரன் இந்த மாதம் குருவுடன் இணைந்து உங்கள் ராசியின் 5ஆம் வீட்டில் சஞ்சரிக்கின்றார். இது உங்களுக்கு நல்ல சூழலையும் மகிழ்ச்சியையும் தரும். நீங்கள் சுப காரியங்கள் நிகழ்த்துவதில் மகிழ்ச்சி அடைவீர்கள். இந்த மாதம் நீங்கள் முக்கிய முடிவுகள் எடுக்கலாம். அனைத்தும் சரியாக நடந்தாலும் செவ்வாய் மற்றும் கேது இணைந்து உங்கள் ராசியின் 8ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உங்களுக்கு தேவையற்ற பதற்றத்தை உருவாக்க கூடும்.

Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com

Prev Topic

Next Topic