![]() | 2018 September செப்டம்பர் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Simma Rasi (சிம்ம ராசி) |
சிம்ம ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
சூரியன் உங்கள் ராசியின் 1 மற்றும் 2ஆம் வெட்டிற்கு இடம் மாறுவது உங்களுக்கு இந்த மாதம் முழுவதும் சாதகமற்ற பலன்களை தரக் கூடும். செவ்வாய் உங்கள் ராசியின் 6ஆம் வீட்டிலும் சுக்கிரன் 3ஆம் வீட்டிலும் சஞ்சரிபப்து உங்களுக்கு நல்ல உறுதுணையாக இருக்கும். கேது உங்கள் ராசியின் 6ஆம் வீட்டில் மற்றும் ராகு 12ஆம் வீட்டில் சஞ்சரிப்பது உங்களுக்கு சிறப்பாக உள்ளது.
எனினும் குரு பகவான் உங்கள் ராசியின் 3ஆம் வீட்டில் சஞ்சரிபப்து உங்களுக்கு தொடர்ந்து கசப்பான அனுபவங்களை தரக் கூடும். சாதகமற்ற நிலையில் சனி பகவான் உங்களுக்கு எதிராக இந்த மாதம் சஞ்சரிப்பார். இத்தகைய கிரக நிலைப்பாட்டால் நீங்கள் உங்கள் உத்தியோகத்திலும் நிதி நிலையிலும் ஓரளவிற்கு நல்ல நிலையில் செயல் படுவீர்கள். எனினும் உங்களது உறவினர்களுடன் ஏற்படும் மன அழுத்தம் அதிகமாகவே இருக்கும். குறிப்பாக உங்கள் சாதக பலன் பலவீனமாக இருந்தால் அது அதிகமாகவே இருக்கும். உங்கள் மனோ பலத்தை அதிகரித்து இந்த மாதம் உங்களுக்கு ஏற்படக் கூடிய மன ரீதியான சிக்கல்களை நீங்கள் சமாளிக்க வேண்டும்.
Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com
Prev Topic
Next Topic