2018 September செப்டம்பர் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Dhanushu Rasi (தனுசு ராசி)

கண்ணோட்டம்


சூரியன் உங்கள் ராசியின் 9ஆம் வீட்டில் இருந்து 1௦ஆம் வீட்டிற்கு செப்டம்பர் 15, 2018 அன்று இடம் மாறுவது சிறப்பாக உள்ளது. ராகு, செவ்வாய், மற்றும் கேது உங்கள் செலவுகளை அதிகரிக்க கூடும். புதன் மற்றும் சுக்கிரன் நல்ல நிலையில் சஞ்சரிக்கின்றனர். குரு மற்றும் சுக்கிரன் இணைந்து உங்கள் ராசியின் 11ஆம் வீட்டில் சஞ்சரித்து சிறப்பான பலன்களை தருவார்கள்.
எனினும் ஒரு மோசமான செய்து என்னவென்றால், சனி பகவான் உங்கள் ஜென்ம ராசியில் பலம் பெற்று உங்கள் வளர்ச்சியை பாதிக்க கூடும். அதனால் நீங்கள் நல்ல பலன்களை இந்த மாதத்தின் முதல் ஓரிரு வாரங்களுக்கு மட்டுமே காண முடியும். அதன் பின் செப்டம்பர் 24, 2018க்கு பின் ஜென்ம சனியின் தாக்கம் அதிகம் உணரப் படும்.



Prev Topic

Next Topic