Tamil
![]() | 2018 September செப்டம்பர் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Kanni Rasi (கன்னி ராசி) |
கன்னி ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
சூரியன் உங்கள் ராசியின் 12 மற்றும் 1ஆம் வீட்டில் சஞ்சரிப்பது உங்களுக்கு சிறப்பாக இல்லை. செவ்வாய் மற்றும் கேது இணைந்து உங்கள் ராசியின் 5ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு தேவையற்ற பயத்தை மற்றும் பதற்றத்தை ஏற்படுத்தக் கூடும். சனி பகவான் உங்கள் ராசியின் 4ஆம் வீட்டில் சஞ்சரித்து இந்த மாதம் மோசமான பலனை தரக் கூடும்.
குரு மற்றும் சுக்கிரன் இணைந்து இந்த மாதம் சிறப்பான பலனை உங்களுக்கு தருவார்கள். ராகு உங்கள் ராசியின் 11ஆம் வீட்டில் சஞ்சரிப்பது உங்களுக்கு சிறப்பாக உள்ளது. இத்தகைய கிரகங்களின் நிலை பாட்டால் நீங்கள் கலவையான பலன்களை இந்த மாதம் பெறுவீர்கள். மேலும் அக்டோபர் 2018 முதல் நீங்கள் சோதனை காலத்தை சந்திக்க நேரிடலாம். அதனால் நீங்கள் இந்த மாதமே சரியாக திட்டமிட்டு உங்கள் வாழ்க்கையில் செட்டில் ஆவது நல்லது.
Prev Topic
Next Topic