2019 April ஏப்ரல் மாத ராசி பலன்கள் Rasi Palangal by KT ஜோதிடர்

கண்ணோட்டம்


சூரியன் உச்ச ராசியான மேஷ ராசிக்கு ஏப்ரல் 15, 2019 அன்று பெயருகிறார். ராகு மிதுன ராசியிலும் கேது தனுசு ராசியிலும் சஞ்சரிப்பார்கள். புதன் மார்ச் அன்று கும்ப ராசியை பார்வை இட்டு இந்த மாதம் நிலையான இடத்திற்கு வருவார். புதன் மற்றும் சுக்கிரன் இணைந்து மீன ராசியில் ஏப்ரல் 16, 2019 அன்று இணைந்து நீச்ச பங்க ராஜா யோகத்தை இந்த பெயர்ச்சியில் உருவாக்குகிறார்கள்.
குரு ஏப்ரல் 1௦, 2019 அன்று தனுசு ராசியில் வக்கிர கதி அடைந்து விருச்சிக ராசிக்கு ஏப்ரல் 26, 2019 அன்று மீண்டும் பெயருகிறார். செவ்வாய் ரிஷப ராசியில் இந்த மாதம் முழுவதும் சஞ்சரிப்பார்.
முக்கிய கிரகங்கள் இந்த மாதம் பின்வருமாறு சஞ்சரிக்கின்றனர்;


  • சனி பகவான், குரு மற்றும் கேது இணைந்து தனுசு ராசியில் மார்ச் 26, 2019 முதல் ஏப்ரல் 25, 2019 வரை சஞ்சரிப்பது முக்கிய நிகழ்வாக இருக்கும்.

  • சனி பகவான் ஏப்ரல் 29, 2019 அன்று வக்கிர கதி அடைகிறார்.

  • சூரியன் ஏப்ரல் 16, 2019 முதல் இந்த மாதம் இறுதி வரை உச்ச ராசியில் சஞ்சரிப்பார்.

  • சுக்கிரன் மற்றும் புதன் நீச்ச பங்க ராஜா யோகத்தை ஏப்ரல் 16, 2019 முதல் இந்த மாதம் இறுதி வரை ஏற்படுத்துவார்கள்.

  • குரு விருச்சிக ராசிக்கு ஏப்ரல் 26, 2019 அன்று பெயர்ந்த பின் கிரகங்கள் தங்களது இடத்தில் நிலை பெறுவார்கள். இதனால் பங்கு சந்தையில் தொடர்ந்து நிலையற்ற சூழல் நிலவும் . மேலும் உலக மக்களுக்கு தங்களுக்கு கிடைக்கவிருக்கும் அதிர்ஷ்ட்டத்தில் திடீர் மாற்றங்கள் ஏற்படக் கூடும்.

    Prev Topic

    Next Topic