2019 April ஏப்ரல் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Thula Rasi (துலா ராசி)

கண்ணோட்டம்


சூரியன் உங்கள் ராசியின் 6 மற்றும் 7ஆம் வீட்டில் சஞ்சரிப்பது இந்த மாதத்தின் முதல் பாதி சிறப்பாக உள்ளது. சனி பகவான் மற்றும் கேது இணைந்து உங்கள் ராசியின் 3ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு நல்ல அதிர்ஷ்ட்டத்தை ஏற்படுத்துவார்கள். புதன் மற்றும் சுக்கிரன் இணைந்து உங்கள் ராசியின் 5ஆம் வீடான பூர்வ புண்ய ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்கள் வளர்ச்சியையும் வெற்றியையும் அதிகப் படுத்துவார்கள்.
செவ்வாய் மற்றும் குரு உங்கள் வளர்ச்சியை சற்று பாதிக்கக் கூடும். எனினும் அது உங்கள் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். எனினும் இந்த மாதத்தின் முதல் இரண்டு வாரங்களுக்கு நேர்மறை சக்த்திகள் அதிகமாக இருக்கும். ஏப்ரல் 16, 2019 முதல் அடுத்த சில மாதங்களுக்கு உங்கள் முன்னேற்றத்தில் தாமதம் ஏற்படக் கூடும். நீண்ட கால அடிப்படையில் உங்களுக்கு நேரம் சிறப்பாக உள்ளதால் நீங்கள் எதை பற்றியும் வருத்தப் பட வேண்டாம். ஏப்ரல் 16, 2019க்கு மேல் எந்த முடிவு எடுக்க வேண்டும் என்றாலும், ஒரு முறைக்கு இரு முறை சிந்தித்து செயல் படுவது நல்லது.

Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com

Prev Topic

Next Topic