2019 April ஏப்ரல் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Kanni Rasi (கன்னி ராசி)

கண்ணோட்டம்


சூரியன் உங்கள் ராசியின் 7 மற்றும் 8ஆம் வீட்டில் சஞ்சரிப்பது இந்த மாதம் உங்களுக்கு சாதகமற்ற நிலையை காட்டுகிறது. உங்களால் செவ்வாய் 9ஆம் வீட்டிலும் ராகு 1௦ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பதால் பெரிதாக எந்த பலன்களையும் எதிர் பார்க்க முடியாது. சனி பகவான் மற்றும் கேது இணைந்து உங்கள் ராசியின் 4ஆம் வீடான அர்தஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்களுக்கு கசப்பான அனுபவங்களை தரக் கூடும். குரு உங்கள் ராசியின் 4ஆம் வீட்டில் சஞ்சரித்து பிரச்சனைகளின் தாக்கத்தை குறைப்பார்.
விரைவாக நகரும் புதன் மற்றும் சுக்கிரன் இணைந்து உங்கள் ராசியின் 6 மற்றும் 7ஆம் வீட்டில் சஞ்சரித்து தற்போது இருக்கும் பிரச்சனைகளை அதிகரிக்கக் கூடும். அதனால் நீங்கள் தொடர்ந்து ஏப்ரல் 29, 2019 வரை சோதனை காலத்தில் இருப்பீர்கள். ஏப்ரல் 29, 2019க்கு பிறகு உங்களுக்கு சில மாதங்கள் முக்கிய கிரகங்கள் வக்கிர கதி அடைவதால் சற்று நிவாரணம் கிடைக்கும். ஏப்ரல் 29, 2019 வரையிலான கடுமையான காலகட்டத்தை கடக்க நீங்கள் உங்கள் மனோ பலத்தை அதிகரித்துக் கொள்ள வேண்டும்.

Prev Topic

Next Topic





Disclaimer: This web site is for educational and informational purposes only.

Content copyright 2010-2023. Betelgeuse LLC. All rights reserved.