![]() | 2019 August ஆகஸ்ட் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Mesha Rasi (மேஷ ராசி) |
மேஷ ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
சூரியன் உங்கள் ராசியின் 4 மற்றும் 5ஆம் வீட்டிற்கு பெயர்வது உங்களுக்கு இந்த மாதம் முழுவதும் சாதகமற்ற நிலையை காட்டுகின்றது, புதன் உங்கள் ராசியின் 4ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு நல்ல பலன்களைத தருவார், சுக்கிரன் உங்கள் ராசியின் 4 மற்றும் 5ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு நல்ல பலன்களைத தருவார், புதன் உங்கள் ராசியின் 4 மற்றும் 5ஆம் வீட்டில் சஞ்சரித்து சற்று சாதகமற்ற பலன்களைத் தரக் கூடும்.
சனி பகவான் மற்றும் கேது இணைந்து உங்கள் ராசியின் ௯ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் பெற்றோர்களுக்கு உடல் நல பிரச்சனைகளைத் தரக் கூடும். குரு உங்கள் 8ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உங்களுக்கு சில சாதகமற்ற செய்திகள் வரக் கூடும். விரைவாக நகரும் புதன் மற்றும் சுக்கிரன் நல்ல நிலையில் சஞ்சரித்தாலும், எதிர்மறை சக்த்திகள் சற்று அதிகமாக இருக்கக் கூடும்.
எதிர்பாரா விதமாக, இந்த ஆகஸ்ட் மாதம், இந்த வருடத்தின் ஒரு மோசமான மாதமாக இருக்கும். உங்களுக்கு பல மன உளைச்சல்கள் ஏற்படக் கூடும். ஆகஸ்ட் 17, 2019 முதல் 29, 2019க்குள் நீங்கள் பாதிக்கப் படலாம், அல்லது உங்களுக்கு ஏதாவது பிரச்சனைகள் ஏற்படக் கூடும். உங்கள் மன பலத்தை அதிகரித்து இந்த கடுமையான காலகட்டத்தை நீங்கள் கடக்க வேண்டும்.
Prev Topic
Next Topic