2019 August ஆகஸ்ட் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Midhuna Rasi (மிதுன ராசி)

கண்ணோட்டம்


சூரியன் உங்கள் ராசியின் 2 மற்றும் 3ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு இந்த மாதத்தின் இரண்டாம் பகுதி முதல் நல்ல பலன்களைத் தருவார். சுக்கிரன் மற்றும் புதன் நல்ல நிலையில் சஞ்சரிகின்றனர். செவ்வாய் உங்கள் ராசியின் 3ஆம் வீட்டிற்கு பெயர்ந்து உங்கள் சக்தியின் அளவை அதிகரிப்பார்.
ராகு உங்கள் ஜென்ம ஸ்தானத்திலும், கேது களத்திற ஸ்தானத்திலும் சஞ்சரிக்கு உங்களுக்கு சில தடைகளை தரக் கூடும். உங்கள் ராசியின் 7ஆம் வீட்டில் வக்கிர கதி அடையும் சனி பகவான், கேதுவுடன் சேர்ந்து சில பிரச்சனைகளை தரக் கூடும். குறிப்பிடும் வகையில், குரு உங்களுக்கு அதிக தடைகளை ஏற்படுத்தக் கூடும்.


சூரியன், புதன், செவ்வாய் மற்றும் சுக்கிரன் ஆகிய முக்கிய கிரகங்கள் நல்ல நிலையில் சஞ்சரிபப்தால், குருவிடம் இருந்து வரும் எதிர்மறை சக்திகளை எதிர்த்து போராட உதவி செய்வார்கள். இந்த மாதம் உங்கள் சோதனை காலத்திற்கு ஒரு தொடக்கமாக இருக்கும். எனினும் உங்களுக்கு சற்று பாதுகாப்பு கிடைக்கும். செப்டம்பர் 14, 2019 முதல் சில மாதங்களுக்கு விடயங்கள் மோசமாகக் கூடும்.


Prev Topic

Next Topic