2019 August ஆகஸ்ட் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Rishaba Rasi (ரிஷப ராசி)

கண்ணோட்டம்


சூரியன் உங்கள் ராசியின் 3 மற்றும் 4ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு சாதகமான பலன்களை இந்த மாதத்தின் முதல் பாதியில் தருவார். சுக்கிரன் உங்கள் ராசியின் 3 மற்றும் 4 ஆம் வீட்டில் சஞ்சரித்து தொடர்ந்து உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை தருவார். ராகு உங்கள் ராசியின் 2ஆம் வீட்டிலும், கேது 8ஆம் வீட்டிலும் சஞ்சரித்து சில பிரச்சனைகளை தரக் கூடும்.
செவ்வாய் உங்கள் ராசியின் 4ஆம் வீட்டிற்கு பொருந்து சில பின்னடைவுகளை ஆகஸ்ட் 08, 2019 முதல் ஏற்படுத்தக் கூடும். புதன் அனேக நேரங்களில் இந்த மாதம் நல்ல நிலையில் சஞ்சரிக்கவில்லை. உங்கள் ராசியின் 8ஆம் வீட்டில் வக்கிர கதி அடையும் சனி பகவான் எந்த பிரச்சனைகளையும் தர மாட்டார். குரு ஆகஸ்ட் 11, 2019 அன்று வக்கிர நிவர்த்தி அடைவதால் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை தருவார். இந்த மாதம் இந்த 2019ஆம் ஆண்டில் ஒரு சிறப்பான மாதமாக இருக்கும்.



Prev Topic

Next Topic