![]() | 2019 December டிசம்பர் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Kumbha Rasi (கும்ப ராசி) |
கும்ப ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
சூரியன் உங்கள் ராசியின் 1௦ மற்றும் 11ஆம் வீட்டில் சஞ்சரித்து நல்ல அதிர்ஷ்டத்தை இந்த மாதம் முழுவதும் தருவார். சனி பகவான் மற்றும் கேது இணைந்து உங்கள் ராசியின் 11ஆம் வீடான லாப ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்கள் வளர்ச்சியையும், வெற்றியையும் அதிகப்படுத்டுவார்கள். குரு, சுக்கிரன் மற்றும் புதன் இணைந்து உங்கள் ராசியின் 11ஆம் வீட்டில் சஞ்சரித்து மேலும் அதிர்ஷ்டத்தை பல மடங்கு அதிகப்படுத்துவார்கள்.
இது நல்ல அதிர்ஷ்டம் நிறைந்த மற்றுமொரு மாதமாக இருக்கும். நீங்கள் சிறப்பான வளர்ச்சியையும், நல்ல வெற்றிகளையும் உங்கள் உத்தியோகம், நிதி, உடல் நலம், குடும்பம் மற்றும் உறவுகள் போன்ற விடயங்களில் பெறுவீர்கள். இந்த காலகட்டம் உங்கள் வாழ்க்கையில் ஒரு பொற்காலம் என்று கூறலாம்.
உங்கள் மகா தசை சாதகமாக இருந்தால், நீங்கள் பணக்காரராவதோடு, முக்கியத்துவர் அந்தஸ்த்தையும் பெறுவீர்கள் இந்த மாதத்தை பயன்படுத்தி உங்கள் வாழ்க்கையில் சிறப்பாக செட்டில் ஆகி விட முயற்சி செய்யுங்கள். மேலும் தானம், தர்மம் செய்வதில் உங்கள் நேரத்தை செலவிடுங்கள்.
Prev Topic
Next Topic