2019 December டிசம்பர் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Kataga Rasi (கடக ராசி)

கண்ணோட்டம்


சூரியன் உங்கள் ராசியின் 5 மற்றும் 6ஆம் வீட்டில் சஞ்சரிப்பது இந்த மாதத்தின் இரண்டாம் பகுதியை உங்களுக்கு சிறப்பானதாக ஆக்கும்,. ராகு உங்கள் ராசியின் 12ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு கலவையான பலன்களை தருவார். சனி பகவான் மற்றும் கேது இணைந்து உங்கள் ராசியின் 6ஆம் வீட்டில் சஞ்சரித்து, தொடர்ந்து உங்களுக்கு நல்ல பலனைத் தருவார். குரு மற்றும் சுக்கிரன் இணைந்து உங்கள் ராசியின் 6ஆம் வீட்டில் சஞ்சரித்து உடல் நல பிரச்சனைகளை தரக் கூடும். செவ்வாய் உங்கள் ராசியின் 4ஆம் வீட்டில் சஞ்சரித்து சில பிரச்சனைகளை உண்டாக்க்கக் கூடும்.
இந்த மாதம் நாட்கள் நகர நகர, நேர்மறை சக்திகள் குறையக் கூடும். சனி பகவான் உங்கள் ராசியின் 7ஆம் வீட்டிற்கு அடுத்த 7 வாரங்களில் பெயர உள்ளார். நீங்கள் உங்கள் உடல் நலத்திற்கும், குடும்பத்திற்கும் அதிக முக்கியத்துவம் தர வேண்டும். வரும் நாட்களில் எந்த ஒரு ரிஸ்கும் உங்கள் பிறந்த சாதக பலன் இல்லாமல் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.

Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com

Prev Topic

Next Topic