![]() | 2019 December டிசம்பர் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Makara Rasi (மகர ராசி) |
மகர ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
சூரியன் உங்கள் ராசியின் 11 மற்றும் 12ஆம் வீட்டில் சஞ்சரித்து, இந்த மாதத்தின் முதல் பாதியில் உங்களுக்கு நல்ல பலன்களைத் தருவார்கள். புதன் இந்த மாதம் உங்களுக்கு கலவையான பலன்களைத் தருவார். ராகு உங்கள் ராசியின் 6ஆம் வீட்டிலும், கேது 12ஆம் வீட்டிலும் சஞ்சரித்து, தொடர்ந்து உங்களுக்கு நல்ல பலன்களைத் தருவார்கள். செவ்வாய் உங்கள் ராசியின் 1௦ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கலுக்கு உத்தியோகத்தில் அழுத்தம் மற்றும் பதற்றம் நிறைந்த சூழலை தரக் கூடும். குரு மற்றும் சனி பகவான் உங்கள் ராசியின் 12ஆம் வீட்டில் சஞ்சரித்து, இந்த மாதம் உங்களுக்கு நிதி நிலையில் ஒரு சவால் நிறைந்த மாதமாக ஆக்கக் கூடும்.
வரும் நாட்களில் ஏழரை சனியின் தாக்கம் அதிகமாக உணரப்படும். உங்களுக்கு ஜனவரி 23, 2020 முதல் ஜென்ம சனி தொடங்க உள்ளது. அதன் தாக்கத்தை நீங்கள் ஜனவரி மாதம் முதல் உணரக் கூடும். செவ்வாய் உங்கள் ராசியின் 11ஆம் வீடான லாப ஸ்தானத்தில் சஞ்சரித்து டிசம்பர் 26, 2019 முதல் சில உதவிகளை செய்யக் கூடும். நீங்கள் நீண்ட கால அடிப்படையில், ஜென்ம சனி காலம் நடக்க உள்ளதால், அதிக சவால்களை சந்திக்க நேரிடும்.
Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com
Prev Topic
Next Topic