2019 February பிப்ரவரி மாத ராசி பலன்கள் Rasi Palangal for Makara Rasi (மகர ராசி)

கண்ணோட்டம்


சூரியன் உங்கள் ராசின் 1 மற்றும் 2ஆம் வீட்டில் சஞ்சரிபப்து இந்த மாதம் அவ்வளவு சிறப்பாக இல்லை. சனி பகவான் மற்றும் சுக்கிரன் இணைந்து உங்கள் ராசியின் 12ஆம் வீட்டில் சஞ்சரிப்பது உங்களுக்கு மன அலுத்தத்தையும் தூக்கம் இல்லாத பல இரவுகளையும் ஏற்படுத்தக் கூடும். செவ்வாய் உங்கள் ராசியின் 4ஆம் வீட்டிற்கு பெப்ரவரி 5, 2019 அன்று பெயருவது உங்கள் உத்தியோகத்தை சற்று பாதிக்கக் கூடும்.
எனினும் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி என்னவென்றால், வரும் மார்ச் 9, 2019 அன்று ஏற்படவிருக்கும் ராகு கேது பெயர்ச்சி உங்களுக்கு சாதகமாக உள்ளது. அதன் பலனை நீங்கள் இந்த மாதமே உணருவீர்கள். மேலும் குரு உங்களுக்கு சிறப்பான இடத்தில் சஞ்சரித்து உங்கள் உத்தியோகம் மற்றும் நிதி நிலையில் நல்ல சூழலை ஏற்படுத்துவார். நீங்கள் ஒரு கலவையான பலன்களை இந்த மாதம் காண்பீர்கள். அதிகம் நன்மை குறைவாகவே நன்மையற்ற பலன்கள் ஏற்படக் கூடும். இது உங்களுக்கு மற்றுமொரு முன்னேற்றம் தரக் கூடிய மதமாக இருக்கும். எனினும் இந்த மாதம் சற்று பதற்றம் நிறைந்ததாக இருக்கும்.

Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com

Prev Topic

Next Topic