![]() | 2019 January ஜனவரி மாத ராசி பலன்கள் Rasi Palangal for Mesha Rasi (மேஷ ராசி) |
மேஷ ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
சூரியன் உங்கள் ராசியின் 9 மற்றும் 1௦ஆம் வீட்டிற்கு பெயருவது இந்த மாதம் இரண்டாம் பகுதியில் உங்களுக்கு சாதகமான நிலையை காட்டுகிறது. உங்களால் ராகு மற்றும் கேதுவிடம் இருந்து பெரிதாக பலன்களை எதிர் பார்க்க முடியாது. சனி பகவான் 9ஆம் வீட்டிலும் குரு 8ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பது உங்களுக்கு இந்த மாதம் சற்று கசப்பான அனுபவங்களைத் தரக் கூடும். செவ்வாய் உங்கள் ராசியின் 12ஆம் வீட்டில் சஞ்சரிப்பது உங்களுக்கு பதற்றத்தையும் ஏமாற்றத்தையும் தரக் கூடும்.
சுக்கிரன் மற்றும் புதன் உங்களுக்கு நண்பகல் மூலமாக உதவி செய்வார்கள். எனினும் எதிர்பாரா விதமாக எதிர் மறை சக்த்திகள் இந்த மாதம் நேர்மறை சக்த்திகளை விட அதிகமாக உள்ளது. அதனால் இந்த மாதம் பெரிதாக உங்களுக்கு எந்த நிவாரணமும் இருக்காது. உங்களக்கு ஜனவரி 3, 2019 மற்றும் 21, 2019 வாக்கில் கெட்ட செய்தி வரக் கூடும். நீங்கள் உங்கள் மனோ பலத்தை அதிகரித்துக் கொண்டு இந்த கடுமையான காலகட்டத்தை கடக்க வேண்டும்.
Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com
Prev Topic
Next Topic