2019 January ஜனவரி மாத ராசி பலன்கள் Rasi Palangal for Midhuna Rasi (மிதுன ராசி)

கண்ணோட்டம்


சூரியன் உங்கள் ராசியின் 7 மற்றும் 8ஆம் வீட்டிற்கு பெயருவதால் இந்த மாதம் உங்களுக்கு இது சாதகமற்ற நிலையை காட்டுகிறது. சனி பகவான் உங்கள் ராசியின் 7ஆம் வீடான களத்திர ஸ்தானத்தில் புதனோடு சேர்ந்து சஞ்சரிப்பது உங்கள் உறவுகளை பாதிக்கும். ராகு மற்றும் கேது நல்ல நிலையில் சஞ்சரிக்கவில்லை.
செவ்வாய் உங்கள் ராசியின் 1௦ஆம் வீட்டில் சஞ்சரித்து அதிக மன அழுத்தத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தக் கூடும். குரு மற்றும் சுக்கிரன் இணைந்து உங்கள் ருன ரோக சத்திர ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்கள் உடல் நலம் பாதித்து அதிக செலவுகளை ஏற்படுத்தக் கூடும். மொத்தத்தில் இது உங்களுக்கு ஒரு சோதனை காலமாகும். உங்களுக்கு 6 வாரங்கள் கழித்து சற்று நிவாரணம் கிடைக்கும். நீங்கள் இந்த கடுமையான காலகட்டத்தை கடக்க உங்கள் மனோ பலத்தை அதிகப் படுத்திக் கொள்ள வேண்டும்.



Prev Topic

Next Topic