Tamil
![]() | 2019 January ஜனவரி மாத ராசி பலன்கள் Rasi Palangal for Dhanushu Rasi (தனுசு ராசி) |
தனுசு ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
சூரியன் உங்கள் ராசியின் 1 மற்றும் 2ஆம் வீட்டிற்கு பெயருவது அவ்வளவு சிறப்பாக இல்லை. செவ்வாய் உங்கள் அர்தஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பது உங்களுக்கு அதிக பிரச்சனைகளைத் தரக் கூடும். குரு மற்றும் சுக்கிரன் இணைந்து உங்கள் ராசியின் 12ஆம் வீட்டில் சஞ்சரிப்பது உங்கள் சத்தியின் அளவை குறைத்து உங்கள் செலவுகளை அதிகரிக்கக் கூடும்.
முக்கிய கிரகங்கள் நல்ல நிலையில் சஞ்சரிக்காததால், ஜென்ம சனியின் தாக்கம் சற்று அதிகமாக இருக்கக் கூடும். நீங்கள் உங்கள் உடல் நலம், குடும்பம், உத்தியோகம் மற்றும் நிதி நிலையில் கசப்பான அனுபவங்களை காணக் கூடும். விடயங்கள் கடந்த மாதத்தை விட இந்த மாதம் அவ்வளவு சிறப்பாக இருக்காது. நீங்கள் தற்போது சோதனை காலத்தில் இருக்குறீர்கள். இந்த காலகட்டத்தை கடக்க நீங்கள் உங்கள் மனோ பலத்தை அதிகரித்துக் கொள்ள வேண்டும்.
Prev Topic
Next Topic