2019 July ஜூலை மாத ராசி பலன்கள் Rasi Palangal for Makara Rasi (மகர ராசி)

கண்ணோட்டம்


சூரியன் உங்கள் ராசியின் 6 மற்றும் 7ஆம் வீட்டில் சஞ்சரித்து ஜூலை 15, 2019 வரை நல்ல பலன்களைத் தருவார்கள். சனி பகவான் மற்றும் கேது இணைந்து உங்கள் ராசியின் 12ஆம் வீட்டில் சஞ்சரித்து நல்ல பழங்களைத் தருவார்கள். ராகு உங்கள் ராசியின் 6ஆம் வீட்டில் சஞ்சரித்து நல்ல அதிர்ஷ்டங்களை தருவார்கள். செவ்வாய் மற்றும் புதன் இணைந்து உங்கள் ராசியின் 7ஆம் வீட்டில் சஞ்சரித்து சில உடல் உபாதைகளை ஏற்படுத்தக் கூடும்.
சாதகமற்ற நிலையில் சஞ்சரிக்கும் சுக்கிரன் உங்கள் குடும்ப சூழலில் சில பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடும். உங்களுக்கு ஒரு நல்ல செய்தி என்னவென்றால், குரு வேகம் குறைந்து சஞ்சரிப்பதால் ஜூலை 26, 2019க்கு மேல் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் ஏற்படும். நீங்கள் அடுத்த 8 வாரங்கள் உங்களுக்கு கிடைக்கும் அதிஷ்டத்தை பயன் படுத்தி உங்கள் வாழ்க்கையில் செட்டில் ஆகி விடலாம். ஏனென்றால், செப்டம்பர் ஜூலை 15, 2019க்கு மேல் ஏழரை சனியின் தாக்கம் நீண்ட காலத்திற்கு அதிகமாக இருக்கும்.

Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com

Prev Topic

Next Topic