2019 July ஜூலை மாத ராசி பலன்கள் Rasi Palangal by KT ஜோதிடர்

கண்ணோட்டம்


ஜூலை 17, 2019 அன்று சூரியன் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு பெயருகிறார். புதன் ஜூலை 8, 2019 அன்று கடக ராசியில் 1௦ டிகிரியில் வக்கிர கதி அடைகிறார். மேலும் இந்த மாதம் முழுவதும் கடக ராசியில் சஞ்சரிப்பார். சுக்கிரன் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு ஜூலை 23, 2019 அன்று பெயருகிறார்

செவ்வாய் கடக ராசியில் 5 டிகிரி முதல் 24 டிகிரி வரை இந்த மாதம் முழுவதும் சஞ்சரிப்பார். ராகு மிதுன ராசியிலும் கேது தனுசு ராசியிலும் இந்த மாதம் முழுவதும் சஞ்சரிப்பார்கள். குரு வேகம் குறைந்து ஆகஸ்ட் 11, 2019 அன்று விருச்சிக ராசியில் வக்கிர நிவர்த்தி அடைகிறார். இணைந்து சஞ்சரித்த சனி பகவான் மற்றும் கேது ஜூன் 24, 2019 முதல் தனித் தனியாக இந்த மாதம் முழுவதும் சஞ்சரிப்பார்கள்

இந்த மாதம் புதன் வக்கிர நிவர்த்தி அடைவது, சனி பகவான் மற்றும் கேது இணைந்து சஞ்சரித்தால், குரு வேகம் குறைவது என்று சில முக்கியமான நிகழ்வுகள் இந்த அமாதம் நடை பெறுகின்றது. இந்த மாதம் பங்கு சந்தை நிலவரத்திலும் பல மாற்றங்கள் ஏற்படும். தங்கள் பிறந்த சாதகத்தில் குரு மங்கள யோகம் இருப்பவர்கள் ஊக வர்த்தகத்தில் நல்ல அதிர்ஷ்ட்டத்தை காணலாம்.

Prev Topic

Next Topic





Disclaimer: This web site is for educational and informational purposes only.

Content copyright 2010-2023. Betelgeuse LLC. All rights reserved.