![]() | 2019 July ஜூலை மாத ராசி பலன்கள் Rasi Palangal for Thula Rasi (துலா ராசி) |
துலா ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
சூரியன் உங்கள் ராசியின் 9 மற்றும் 1௦ஆம் வீட்டில் சஞ்சரிப்பது இந்த மாதத்தின் இரண்டாம் பகுதி உங்களுக்கு சாதகமாக இருப்பதை குறிகின்றது. ராகு மற்றும் சுக்கிரன்இணைந்து உங்கள் ராசியின் 9ஆம் வீட்டில் சஞ்சரித்து கலவையான பலன்களைத் தருவார்கள். செவ்வாய் மற்றும் புதன் இணைந்து உங்கள் பதற்றத்தை அதிகப் படுத்தக் கூடும். சனி பகவான் மற்றும் குரு வக்கிர கதி அடைவதால் இந்த மாதத்தின் தொடக்கத்தில் உங்கள் வளர்ச்சி சற்று பாதிக்கக் கூடலாம்.
கேது உங்கள் ராசியின் 3ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு நல்ல பழங்களை தருவார்கள். ஒரு நல்ல செய்தி என்னவென்றால், இந்த மாதத்தின் தொடக்கத்தில் உங்களுக்கு ஏற்படும் பின்னடைவுகள் சில நாட்களுக்கு மட்டுமே. வேகம் குறைந்து காணப் படும் குறு உங்கள் அதிர்ஷ்டத்தை பல மடங்கு அதிகரிக்கக் கூடும். ஆகஸ்ட் மாதம் முதல் இந்த வருட இறுதி வரையில் உங்களுக்கு எந்த தடையும் ஏற்படாது.
Prev Topic
Next Topic