2019 July ஜூலை மாத ராசி பலன்கள் Rasi Palangal for Dhanushu Rasi (தனுசு ராசி) | |
தனுசு ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
சூரியன் உங்கள் ராசியின் 7 மற்றும் 8ஆம் வீட்டில் சஞ்சரிப்பது இந்த மாதம் உங்களுக்கு சாதகமற்ற நிலையை காட்டுகின்றது. ராகு, சூரியன் மற்றும் சுக்கிரன் இணைந்து உங்கள் ராசியின் 7ஆம் வீடான களத்திர ஸ்தானத்தில் சஞ்சரித்து சில பிரச்சனைகளை உங்கள் குடும்பத்தில் ஏற்படுத்தக் கூடும். செவ்வாய் மற்றும் புதன் இணைந்து உங்கள் ராசியின் 8ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் பதற்றத்தை அதிகப் படுத்தக் கூடும்.
சனி பகவான் மற்றும் குரு வக்கிர கதி அடையும் நிலையில் இருகின்றது. இதனால் உங்களுக்கு அலுவலகத்தில் சற்று நிவாரணத்தை ஏற்படுத்தக் கூடும். எனினும் விரைவாக நகரும் கிரகங்கள் நல்ல நிலையில் சஞ்சரிக்கவில்லை. இதனால் இந்த மாதம் குறிப்பிடத்தக்க நேர்மறை மாற்றங்கள் உங்களுக்கு ஏற்படுவது சந்தேகமே. நீங்கள் உங்கள் உடல் நலம், குடும்பம் மற்றும் உறவுகளிடம் அதிக கவனத்தோடு இருக்க வேண்டும். இந்த மாதம் உங்களுக்கு சவால் நிறைந்த மாதமாக இருக்கும்.
Prev Topic
Next Topic
Content copyright 2010-2023. Betelgeuse LLC. All rights reserved.