2019 July ஜூலை மாத ராசி பலன்கள் Rasi Palangal for Vrishchik Rasi (விருச்சிக ராசி)

கண்ணோட்டம்


சூரியன் உங்கள் ராசியின் 8 மற்றும் 9ஆம் வீட்டில் இந்த மாதம் சஞ்சரிப்பது சாதகமற்ற நிலையை காட்டுகின்றது. சுக்கிரன் உங்கள் ராசியின் 8ஆம் வீட்டில் சஞ்சரித்து நல்ல நிவாரணத்தை தருவார். புதன் மற்றும் செவ்வாய் உங்கள் பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரித்து கலவையான பலன்களைத் தருவார். சனி பகவான் உங்கள் ராசியின் 2ஆம் வீட்டிலும், குரு ஜென்ம ராசியிலும் சஞ்சரித்து இந்த அமாதம் உங்களுக்கு நல்ல நிவாரணத்தை தருவார்கள்.
உங்கள் உத்தியோகம் மற்றும் நிதி நிலை குறித்த விடயங்களில் உங்களுக்கு மிதமான வளர்ச்சியும் வெற்றியும் கிடைக்கும். எனினும் ஆகஸ்ட் இரண்டாம் வாரம் முதல் சில மாதங்களுக்கு உங்களுக்கு மோசமான சூழல் நிலவக் கூடும். அதனால் எந்த ஒரு முக்கிய முடிவுகள் எடுப்பதாயினும், இந்த மாதத்தை பயன் படுத்துக் கொள்ளலாம். அதன் பின் உங்களுக்கு ஆகஸ்ட் 15, 2019க்கு மேல் சோதனை காலம் தொடங்கி விடும்.



Prev Topic

Next Topic