Tamil
![]() | 2019 July ஜூலை மாத ராசி பலன்கள் Rasi Palangal for Kanni Rasi (கன்னி ராசி) |
கன்னி ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
சூரியன் உங்கள் ராசியின் 1௦ மற்றும் 11ஆம் வீட்டில் சஞ்சரிப்பது இந்த மாதம் உங்களுக்கு சாதகமான நிலையை காட்டுகின்றது. சுக்கிரன் மற்றும் ராகு இணைந்து உங்கள் ராசியின் 1௦ஆம் வீட்டில் சஞ்சரித்து சில தடைகளை உருவாக்கக் கூடும். புதன் மற்றும் செவ்வாய் இணைந்து உங்கள் ராசியின் 11ஆம் வீடான லாப ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை ஏற்படுத்துவார்கள்.
இரண்டு முக்கிய கிரகங்களான சனி பகவான் மற்றும் குரு இந்த மாதம் முழுவதும் வக்கிரத்தி அடைகின்றனர். அதனால் நீங்கள் விரைவாக நகரும் கிரகங்களின் பலத்தால் அதிகம் நேர்மறை மாற்றங்களை காண்பீர்கள். நீங்கள் ஏதாவது முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டும் என்றால், இந்த மாதத்தை பயன் படுத்திக் கொள்ளலாம். ஏனென்றால் அடுத்த மாதம், ஆகஸ்ட் 15, 2019ல் இருந்து மோசமான பலன்கள் ஏற்படக் கூடும்.
Prev Topic
Next Topic