2019 June ஜூன் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Mesha Rasi (மேஷ ராசி)

கண்ணோட்டம்


சூரியன் உங்கள் ராசியின் 2 மற்றும் 3ஆம் வீட்டில் சஞ்சரிப்பது உங்களுக்கு இந்த மாதத்தின் இரண்டாம் பாதியில் சாதகமான நிலையை காட்டுகின்றது. புதன் உங்கள் ராசியின் 3 மற்றும் 4ஆம் வீட்டில் சஞ்சரிப்பது கலவையான பலன்களை காட்டுகின்றது. சுக்கிரன் உங்கள் ராசியின் 2ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு நல்ல பலன்களைத் தருவார். செவ்வாய் உங்கள் ராசியின் 3ஆம் வீட்டில் ஜூன் 23, 2019 வரை சஞ்சரித்து உங்கள் அதிர்ஷ்ட்டத்தை அதிகரிப்பார்.
சனி பகவான் உங்கள் ராசியின் 9ஆம் வீடான பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிப்பது சிறப்பாக உள்ளது. குரு உங்கள் ராசியின் 8ஆம் வீட்டில் வக்கிர கதி அடைகின்றார். சுக்கிரன் உங்கள் ராசியின் 2ஆம் வீட்டை பார்வை இடுவதால் இந்த மாதம் உங்கள் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். இந்த நேரத்தை பயன் படுத்தி நீங்கள் செட்டில் ஆக முயற்சிப்பது நல்லது. மேலும் உங்கள் முதலீடுகளையும் பாதுக்காக்க முயற்சியுங்கள். ஏனென்றால் ஆகஸ்ட் 2019 முதல் நீங்கள் கடுமையான சோதனை காலத்தை சந்திக்க நேரிடலாம்.

Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com

Prev Topic

Next Topic