![]() | 2019 June ஜூன் மாத ராசி பலன்கள் Rasi Palangal by KT ஜோதிடர் |
முகப்பு | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
சூரியன் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிய்க்கு ஜூன் 15, 2019 அன்று பெயருகிறார். புதன் அனேக நேரங்களில் மிதுன ராசியில் ஜூன் 21, 2019 வரை சஞ்சரித்து அதன் பின் கடக ராசிக்குப் பெயருகிறார். சுக்கிரன் ரிஷப ராசியில் இந்த மாதம் அனேக நாட்கள் சஞ்சரிப்பார். செவ்வாய் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு ஜூன் 23, 2019 பெயர்ந்து பலம் இழப்பார்.
ராகு மிதுன ராசியில் சஞ்சரிப்பார், கேது தனுசு ராசியில் சஞ்சரிப்பார். வக்கிர கதி அடையும் குரு விருச்சிக ராசியிலும், வக்கிர கதி அடையும் சனி பகவான் தனுசு ரையிலும் எந்த மாற்றமும் இல்லாமல் சஞ்சரிப்பார்கள். ராகு, கேது, சனி பகவான் மற்றும் குரு ஆகிய முக்கிய கிரகங்களின் நிலையில் எந்த மாற்றங்களும் இந்த மாதம் ஏற்படாது. அதனால் பெரும்பாலான மக்களுக்கு விடயங்கள் இயல்பாக இருக்கும். மார்ச் 15, 2019 முதல் மே 15, 2019 வரையில் ஏற்பட்ட பெரிய மாற்றம் தற்போது முற்றிலும் முடிந்திருக்கும்.
Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com
Prev Topic
Next Topic