2019 June ஜூன் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Vrishchik Rasi (விருச்சிக ராசி)

கண்ணோட்டம்


சூரியன் உங்கள் ராசியின் 7 மற்றும் 8ஆம் வீட்டில் சஞ்சரிப்பது உங்களுக்கு இந்த மாதம் சாதகமற்ற நிலையை காட்டுகின்றது. சுக்கிரன் உங்கள் ராசியின் 7ஆம் வீட்டிலும், குரு உங்கள் ஜென்ம ராசியிலும் சஞ்சரித்து உங்கள் உடல் நலத்தை பாதிக்கக் கூடும், சனி பகவான் உங்கள் ராசியின் 2ஆம் வீட்டில் வக்கிர கதி அடைந்து உங்கள நிதி நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார்.
சூரியன், ராகு மற்றும் செவ்வாய் இணைந்து உங்கள ராசியின் 8ஆம் வீட்டில் ஜூன் 16, 2019 முதல் ஜூன் 23, 2019 வரை சஞ்சரிப்பது சாதகமற்ற பலன்களை தரக் கூடும். இந்த அஒரு வாரத்தில் உங்களுக்கு எதிர் பாராத கெட்ட செய்திகள் ஏதாவது வரக் கூடும். நீங்கள் எதிர் பார்க்கும் படி விடயங்கள் நடக்காமல் போகலாம். எந்த ஒரு முக்கிய முடிவுகள் எடுக்கும் முன் உங்கள் பிறந்த சாதக பலனை பார்த்து அதன் பின் செயல் பட வேண்டும். இந்த வருடத்தின் இறுதி பகுதியில் இருந்து, அதாவது நவம்பர் மாதம் முதல் நல்ல அதிர்ஷ்ட்டம் ஏற்படும்.

Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com

Prev Topic

Next Topic